Skip to main content

O/L History

தேசப்படங்கள்





தரம் 9


அலகு 4 - குறிப்புக்கள் -- செயலட்டை -- வினாத்தாள்




வரலாறு, தரம் 10


அலகு1 - குறிப்புக்கள் -- செயலட்டை -- வினாத்தாள்

அலகு2 - குறிப்புக்கள் -- செயலட்டை -- வினாத்தாள்

அலகு3 - குறிப்புக்கள் -- செயலட்டை -- வினாத்தாள்

அலகு4 - குறிப்புக்கள் -- செயலட்டை -- வினாத்தாள்

அலகு5 - குறிப்புக்கள் -- செயலட்டை -- வினாத்தாள்

அலகு6 - குறிப்புக்கள் -- செயலட்டை -- வினாத்தாள்

அலகு7 - குறிப்புக்கள் -- செயலட்டை -- வினாத்தாள்

அலகு8 - குறிப்புக்கள் -- செயலட்டை -- வினாத்தாள்

அலகு9 - குறிப்புக்கள் -- செயலட்டை -- வினாத்தாள்

அலகு10-குறிப்புக்கள் -- செயலட்டை -- வினாத்தாள்





வரலாறு, தரம் 11


அலகு1 - குறிப்புக்கள் -- செயலட்டை -- வினாத்தாள்

அலகு2 - குறிப்புக்கள் -- செயலட்டை -- வினாத்தாள்

அலகு3 - குறிப்புக்கள் -- செயலட்டை -- வினாத்தாள்

அலகு4 - குறிப்புக்கள் -- செயலட்டை -- வினாத்தாள்

அலகு5 - குறிப்புக்கள் -- செயலட்டை -- வினாத்தாள்

அலகு6 - குறிப்புக்கள் -- செயலட்டை -- வினாத்தாள்

அலகு7 - குறிப்புக்கள் -- செயலட்டை -- வினாத்தாள்

அலகு8 - குறிப்புக்கள் -- செயலட்டை -- வினாத்தாள்









இதிலுள்ள வினாத்தாள் Download ஆகவில்லை எனில் 0752801004 எனும் இலக்கத்திற்கு WhatsApp செய்து பெற்றுக்கொள்ளுங்கள்


Comments

  1. வினாக்களோடு விடையையும் வழங்கினால் அதிக வரவேற்பு கிடைக்கும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கைத்தொழில் புரட்சி

நவீன உலகினை வடிவமைத்த காரணிகளுள் பல்வேறு புரட்சிகளுக்கு முக்கிய பங்குண்டு. அவற்றுள் கைத்தொழிற் புரட்சியும் முக்கியமான ஒன்றாகும். இது அறிவியல் வளர்ச்சியினால் தொழிற்றுறையில் ஏற்பட்டதோர் விரைவான மாற்றமாகும். 1760 – 1830 வரையான காலத்தில் பிரித்தானியாவின் கைத்தொழிற் துறையில் இத்தகைய பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. கைகளால் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரியமான குடிசைக் கைத்தொழிலுக்கு மாற்றாக இயந்திரங்களின் உதவியுடன் பெரிய தொழிற்சாலைகளில் பாரிய கேள்வியினை பூர்த்தி செய்யும் வகையில் அதிகளவான பொருட்களை உற்பத்தி செய்யும் முறையினை குறிப்பதற்கே கைத்தொழில் புரட்சி எனும் பதமானது 18ம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது.

ஐரோப்பிய மறுமலர்ச்சியும் அதன் விளைவுகளும்

ஐரோப்பாவில் உரோமப் பேரரசின் விழ்ச்சிக்குப் பின்னரானகாலகட்டமானது மானிய முறையினை அடிப்படையாகக் கொண்டிருந்த சமூகப் பொருளாதார அரசியல் அம்சங்களினைக் கொண்டிருந்தது. இக்காலத்தில் மேற்படித் துறைகளில் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை ஆயினும் கி.பி1300ம் ஆண்டிலிருந்து ஐரோப்பாவில் தோன்றிய ஒரு சீர்திருத்த இயக்கமானது செம்மொழிக் காலத்து இலக்கியம் கலை என்பவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கு மேற்கொண்ட முயற்சியினால் கிரேக்க உரோம கலைகளை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பாவின் விஞ்ஞானம் கைத்தொழில் வர்த்தகம் அரசியல் போன்றனவும் புத்தெழுச்சி பெற ஆரம்பித்தன. இது ஐரோப்பாவில் 1500 வரையிலும் நீடித்தது. சில ஐரோப்பிய நாடுகளில் 1550ல் இருந்து 1600 வரைக்கும் நீடித்திருந்தது. இக்காலத்தையே மறுமலர்ச்சிக் காலம் என்கின்றனர்.

ஐரோப்பாவில் ஏற்பட்ட சமய சீர்திருத்தமும் எதிர் சமய சீர்திருத்தங்களும்

ஐரோப்பாவின் நாகரிக வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சமயமும் கிறிஸ்தவ திருச்சபையும் பெரிதும் உதவியது. இதனால் மத்திய காலத்தில் ஐரோப்பாவில் கிறிஸ்தவ சமயம் செல்வாக்குப்பெற்றதொரு சமயமாக விளங்கினாலும் 15ம் நூற்றாண்டு காலத்தில் 6ம் அலெக்சாந்தர்> 2ம் ஜூலியஸ்> 10ம் லியோ போன்ற பாப்பரசர்களும் கிறிஸ்தவ குருமாரும் உலகியல் நாட்டத்தோடு நடத்திய வாழ்க்கை> இதனால் திருச்சபையானது நிலமானிய முறையில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய தாபனமாக மாற்றமுற்றமை> இவற்றை எதிர்ப்பதற்கான அடித்தளத்தை மறுமலர்ச்சி இயக்கம் உண்டாக்கியமை என்பவற்றினால் 16ம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ்தவ திருச்சபைக்கு எதிரான ஒரு இயக்கம் தோற்றம் பெறத்தொடங்கியது. இதற்கு மாட்டின் லூதர் தலைமைவகித்தார்.